Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க முடியாத நிலைக்குத் தள்ளிட்டாங்க... பார் நாகராஜ்!

Webdunia
வியாழன், 14 மார்ச் 2019 (18:39 IST)
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக நடந்த  அடிதடி வழககில் கைதுஜாமீனில் வெளிவந்தவர் பார் நாகராஜ். 
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பார் நாகராஜ் தன்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளித்தார்.
 
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜ்,  என்னையும், என் குடும்பத்தினரையும் மிகுந்த மன உளைச்சுலுக்கு உள்ளது. வேறு யாரோ இருக்கும் ஆபாச வீடியோவை, நான் இருப்பதாக சொல்லி தவறான விஷயத்தைப் பரப்பிகிட்டு இருக்காங்க. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. இந்த வழக்கின் விசாரணைக்கு எப்ப கூப்புட்டாலும் ஆஜராக தயாராக இருக்கேன். எனக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகுது. குழந்தை பிறந்து 25 நாள்களே ஆன நிலையில், என்னை என் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டாங்க... என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்