Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரிய ஹோட்டல்களைப் போல் கையேந்திபவன்களுக்கும் ஆன்லைன் டெலிவரி வசதி - பிரதமர் மோடி

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (07:27 IST)
சமீப காலமாக இந்தியாவில் ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ண்ணம் உள்ளது.

இதற்கு மத்திய அரசின் ஊக்குவிப்பும் ஒருகாரணம்.  தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்களின் வருகையும் தொழில்நுட்பம் பயன்பாடும் இளைஞர்களை வேலை தேடுபவர்கள் அல்லாமல் தொழிலபதிபர்களாக உருவாக்கி  வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே பெரிய ஹோட்டல்களில்,  உணவகங்கள், ரெஸ்டாரெண்டுகளில் வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்வதைப் போல் இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கையேந்தி பவன்,  சாலையோரக் கடைகளுக்கும் ஆன்லைன் டெலிவரி வசதிக்கு ஏற்பாடும் செய்ய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதற்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments