Webdunia - Bharat's app for daily news and videos

Install App

35 நாட்களாக மாற்றமில்லா பெட்ரோல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
வியாழன், 12 மே 2022 (07:40 IST)
கடந்த 35 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்த நிலையில் இன்று மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 என்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94 என்றும் விற்பனையாகி வருகிறது 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் விலை விரைவில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஏற்கனவே சமையல் கேஸ் விலை 50 ரூபாய் அதிகரித்ததால் பொதுமக்கள் பெரும் அவஸ்தையில் உள்ள நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் அதிகரித்தால் பொது மக்களால் தாங்க முடியாத பொருளாதாரச் சுமை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்வு.. என்னென்ன பங்குகள் லாபம்..!

மாமியாரை பயன்படுத்தி பண மோசடி செய்த சிறை வார்டன்.. சஸ்பெண்ட் செய்ய உத்தரவு..!

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.. என்ன காரணம்?

பொள்ளாச்சி வழக்கு போலவே கோடநாடு வழக்கிலும் உரிய தீர்ப்பு கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

கோடை வெயிலுக்கு இலவசமாக குளுகுளு ஏசியா? யார் கிளப்பி விட்டது? - தமிழக அரசு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments