Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் மற்றும் புதுவையில் நாளை காலை ரம்ஜான் கொண்டாடப்படும்… தலைமை காஜி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 13 மே 2021 (15:39 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் நாளை காலையில் ரம்ஜான் பண்டிகைக் கொண்டாடப்படும் என காஜி அறிவித்துள்ளார்.

ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று. அதைத் தொட்டு இப்போது நோன்புக் காலம் தொடங்கியுள்ளது. இதையடுத்து 30 ஆவது பிறை தெரிந்த பின்னர் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பிறை தெரிந்தபின்னர் நாளை காலை ரம்ஜான் கொண்டாடப்ப்டும் என தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயுப் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments