Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7ம் தேதிக்கு பதில் 8ம் தேதி தமிழகம் வருகிறார் சசிகலா - தினகரன்!

Sasikala
Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (13:45 IST)
சசிகலா தமிழகம் வரும் தேதியில் சிறிய மாற்றம்.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலை செய்யப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது உடல்நலம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள அவர் தனிமைப்படுத்தல் காரணமாக பெங்களூர் பண்ணை வீட்டில் ஓய்வில் உள்ளார்.
 
இந்நிலையில் தனிமைப்படுத்தல் முடிந்து பிப்ரவரி 7ம் தேதி அவர் தமிழகம் புறப்படுவதாக டிடிவி தினகரன் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்ப்போது அதில் சிறிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது பெங்களூருவில் இருந்து சசிகலா வரும்7ம் தேதிக்கு பதில் 8ம் தேதி தமிழகம் வருவதாக சற்றுமுன் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments