Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் ஜனாதிபதியாகக்கூட ஆகலாம் ! - துரைமுருகன் பெருமிதம்

Webdunia
திங்கள், 6 மே 2019 (13:53 IST)
நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ல் துவங்கி  வரும் 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  நம் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டபேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்னும் நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் முனைப்பாக உள்ளார். எனவே 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அடுத்து வரப்போகும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஜெயித்து  ஆட்சியைப் பிடிக்க கணக்குப் போட்டு வருகிறார். அவருடைய பிரசாரத்திலும் இது நன்றாகவே தெரிந்தது. தனது பிரசாரத்தின் போதும் இதை தெரிவித்துவருகிறார். 
இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் நகரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன் பேசியதாவது:திமுக தலைவர்  ஸ்டாலினுக்கு இணையான தலைவர் தமிழகத்தில் இல்லை.மு.க. ஸ்டாலின் இன்னும் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாகக்கூட வாய்ப்பு உள்ளவர் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments