மு.க.ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பு: சீமான் பரபரப்பு கருத்து!

மு.க.ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பு: சீமான் பரபரப்பு கருத்து!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (11:08 IST)
தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடந்தால் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தான் முதலமைச்சராவார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.


 
 
தமிழக அரசியலில் அதிமுகவை சுற்றி தினம் தினம் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் ஆட்சி கலையுமா இல்லை கடைசி வரை இப்படியேத்தான் நீடிக்குமா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இந்நிலையில் தற்போது உள்ள அரசியல் சூழல், தேர்தல், கூட்டணி பற்றியெல்லாம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
 
முதலமைச்சராவதற்கு ஸ்டாலின் பல்வேறு வழிகளை செய்து வருகிறார். தற்போது உள்ள சூழலில் தமிழகத்துக்கு தேர்தல் வந்தால் ஸ்டாலின் தான் முதலமைச்சராவார். ஆனால் 2019 வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு பாதிப்பு வராது என அவர் கூறியுள்ளார்.
 
தினகரன் ஆட்சியை கலைக்க தொந்தரவு கொடுத்தால் அன்னிய செலாவணி வழக்கை வைத்து பாஜக அவருக்கு நெருக்கடி கொடுக்கும் எனவும், பராளுமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்து போட்டியிடும் என்றார் சீமான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்.. டெல்லி நோக்கி செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தம்..

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்!.. பாடகர் தெருக்குரல் அறிவு கைது!..

2 மாதங்களில் திருமணம்!.. ரஷ்யா தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாலுமி!..

சரக்கு பாட்டில் வாங்குவதில் புதிய நடைமுறை!.. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி முடிவு..

ஒரு எம்.எல்.ஏவை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையில்லை.. ஜேடி பிரபாகர்...

அடுத்த கட்டுரையில்
Show comments