Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (21:11 IST)
திமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என பாஜக எம்பி சுப்பிரமணியம் சாமி தேர்தல் ஆணையத்திற்கு மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
திமுகவை சேர்ந்த ராஜீவ் காந்தி என்பவர் பிராமண சமுதாயத்தை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக எம்பி சுப்பிரமணியசாமி தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார் 
 
திமுகவின் அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் திமுகவுக்கு வழங்கப்பட்ட உதயசூரியன் சின்னத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து மனு கொடுத்துள்ளார்
 
இந்த மனு மீது தேர்தல் கமிஷன் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் பில்ரோத் மருத்துவமனை உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..

இந்தியாவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவு செய்தால் நடவடிக்கை.. பத்திரிகைகளுக்கும் எச்சரிக்கை..!

டிரைவிங் லைசன்சுக்கு 'நெகட்டிவ் பாயிண்ட்' முறை அறிமுகம்! லைசன்ஸ் ரத்து செய்ய வாய்ப்பு..!

மதுக்கடைக்கு எதிர்ப்பு! பெட்ரோல் குண்டு வீசிய சிறுவர்கள்! சீர்திருத்த பள்ளியில் போட்ட போலீஸ்!

விஜய்யை பார்க்க ஓடி வந்த ரசிகர்; துப்பாக்கியை காட்டி மிரட்டிய பாதுகாவலர்?? - என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments