Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வு தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (06:32 IST)
முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வு தேதி அறிவிப்பு!
2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த போட்டி தேர்வை ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
2,098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களைளை நிரப்ப போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 25ஆம் தேதி மாலை 5 மணி வரை என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் ஜூன் 26 , 27 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்த முழு விபரங்களை தெரிந்து கொள்ள, விண்ணப்பங்களை டவுன்லோடு செய்ய http://trb.tn.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments