முடிந்தது சூரசம்ஹாரம்; திருச்செந்தூரில் பக்தர்களுக்கு அனுமதி!

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (10:31 IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நடந்து முடிந்த நிலையில் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆனால் அதை காண பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நேற்றும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று முதல் முன்பதிவு தரிசனம் மற்றும் பொதுதரிசனம் ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன் என்றவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கரை சேர்க்கலாமா? உதயநிதி

காதலனுக்கு ஒரு கோடி!.. சியா கோயல் போட்ட செம ஸ்கெட்ச்!.. ஒரு உசுரு போயிடுச்சே!..

இனிமேல் காருக்கு Fancy நம்பர் வாங்கனும்ன்னா காரை தான் விற்கனும்.. ரூ.80,000 முதல் ரூ.8 லட்சம் வரை கட்டணம் உயர்வு.

கோபத்தில் விஜய்!. கில்லி சரத்தின் அமைச்சர் பதவி பறிபோகிறதா?!. தவெகவில் நடப்பது என்ன?..

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் 6 மாநில விவசாயிகளுக்கு விதை பாதுகாவலர் விருதுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments