Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஸ்டு கால் கொடுக்கும் நம்பருக்கு லைப் டைம் டேட்டா ப்ரீ... ஆள் சேர்க்க தமிழிசைக்கு ஐடியா!!

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (09:33 IST)
தமிழகத்தில் மீண்டும் மிஸ்டுகால் சேவை மூலம் பாஜகவில் ஆள் சேர்க்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிகிறது. 

 
மோடி முதல் முறை பிரதமராக பதவி ஏற்ற பிறகு மிஸ்ட் கால் கொடுத்து உறுப்பினராகும் முறை அமல்படுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாக சொல்லப்பட்டு, மீண்டும் இந்த உறுப்பினர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது போல... 
 
பாஜகவின் நிறுவனர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளையொட்டி பாஜக சார்பில் இந்த உறுப்பினர்கள் சேர்க்கை இப்போது தீவிரமாக நடக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதற்காக முகாம்களும் நடத்தப்படுகின்றன. 
 
அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 25 உறுப்பினர்கள் பாஜவில் இணைந்துள்ளதாக தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு காரணமாக இருந்த நாமக்கல் மாவட்ட பிரச்சாரப் பிரிவு தலைவர் சகோதரர் திரு.MS.மணியன் என்பரை பாராட்டியுள்ளார். 
 
இந்நிலையில் இதற்கு டிவிட்டர் வாசிகள் சகட்டுமேனுக்கு கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். அவற்றில் சில பின்வருமாறு... 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments