Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து - ஜனாதிபதி ஒப்புதல்

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (19:51 IST)
கடந்த 30 ஆம் தேதி துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இதில் 10 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காட்பாடியில் சிமெண்ட் கிடங்கில் ரூ. 11.53 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் இத்தொகுதியில் வேலூர் தொகுதியில் மக்களவைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென கடந்த 14 ஆம் தேதி ஜனாபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
 
இந்தப் பரிந்துரையை ஏற்று இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வேலூர் தொகுதியில் மக்களவை தேர்தலை ரத்து செய்ய ஒப்புதல் அளித்துவிட்டார்.
 
ஆனால் ஆம்பூர், குடியாத்தத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தலைவர் சுட்டு கொலை.. இந்தியாவில் பல குண்டுவெடிப்பில் தொடர்பு..!

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments