Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வினுக்கு மாற்றாக நான்? குல்தீப் யாதவ் ஓபன் டாக்!!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (16:37 IST)
ஸ்பின் பவுலர் குல்தீப் யாதவ், அஸ்வினுக்கு சிறந்த மாற்றாக இருப்பார் என அனைவராலும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகின்றது. 


 
 
இந்திய அணியில் சிறந்த சுழல் பந்து வீச்சாளராக இருந்தவர் அஸ்வின். இந்திய அணியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக அஸ்வின் தற்போது அணியில் இடம் பெறவில்லை.
 
அஸ்வினுக்கு பதிலாக சாஹல் மற்றும் குல்தீப் என இரு புதிய சுழற்பந்து வீச்சாளர்களை களம் இறக்கியுள்ளனர். மேலும், 2019 உலக கோப்பை கிரிக்கெட்டில் அஸ்வினுக்கு பதில் குல்தீப் களம் இறக்கப்படுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இதுகுறித்து குல்தீப் யாதவ் பின்வருமாறு பேசினார், அஸ்வின் என்னை விட மிகவும் திறமைசாலி, அதே போல அதிக அனுபவம் கொண்டவர். அவருக்கு மாற்றாக என்னை நினைத்து கூட பார்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments