Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி குறித்து ஆச்சர்யபடும் தீபக் சாஹர் ! அப்படி என்ன செய்தார் கோலி ?

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (20:06 IST)
இந்திய கிரிக்கெட் அணி இன்று உலக அளவில் சிறந்த அணியாக உருவெடுத்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் உலக அளவில் சிறந்த வீரராக ஜொலித்து விளையாடி வருகிறார். இந்நிலையில் விராட் கோலியை குறித்து சக வீரர் தீபக் சாஹர் வியந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து, இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் கூறியுள்ளதாவது :
 
இந்திய அணி கேப்டன் விராட் கோலி, மூன்று வகையான( ஒருநாள், டி - 20, டெஸ்ட்) கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். இது மிகவும் ஆச்சர்யமூட்டுவதாக உள்ளது.
 
கோலி, கேப்டனாக இருந்துகொண்டு, எப்படி அணியில் சிறப்பக செயல்படுகிறார் என்றும், அவர் தொடர்ந்து எப்படி ரன்கள் அடிக்கின்றார் என்பதும் குறித்தும் எனக்குத் தெரியவில்லை என்று கூறி விராட் கோலியைப் புகழ்ந்துள்ளார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments