Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி டி 20 உலகக்கோப்பையில் விளையாடுவார் என்றால் …? – அனில் கும்ப்ளே கருத்து !

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (10:59 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

உலகக்கோப்பைக்குப் பிறகு தோனிக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து அவர் கழட்டிவிடப்பட்டுள்ளார். இதற்கு எதிராகக் குரல்கள் எழுந்துள்ள நிலையில் இந்திய டி20 அணியை உறுதி செய்வதற்காக தோனி அவகாசம் அளித்ததாக பிசிசிஐ அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

இந்நிலையில் இது பற்றி அனில் கும்ப்ளே தனது சமீப நேர்காணல் ஒன்றில் ‘தோனி அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட வேண்டுமென்று பிசிசிஐ விரும்பினால் அவர் இனி வரும் ஒவ்வொருப் போட்டியிலும் விளையாடவேண்டும். அப்படி ஆடவில்லையெனில் அவரிடம் உட்கார்ந்து விவாதிக்க வேண்டும். பந்த் ஆட்டத்திலும் சீரற்ற தன்மை இருக்கும் போது தோனி பற்றிய முன் முடிவை எடுக்க கூடாது. தேர்வுக்குழுவின நிச்சயம் உறுதியான ஒரு முடிவுக்கு வருவது நல்லது’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments