Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த உலகக்கோப்பையில் தோனி விளையாட மாட்டார் – கவுதம் கம்பீர் கருத்து !

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (12:02 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அடுத்த உலகக்கோப்பை வரை விளையாட மாட்டார் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பாஜக எம்.பி யுமான கவுதம் கம்பீர் தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ளார். அதில் ‘ தோனியின் ஓய்வு குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். எந்த வொரு வீரரும் தன்னால் முடிந்த அளவுக்கு தன் உடல் ஒத்துழைக்கும் அளவுக்கு விளையாடலாம்.

தோனி 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் விளையாடுவார் என நான் நினைக்கவில்லை. தோனிக்கு வாய்ப்பு அளிப்பதற்குப் பதிலாக இளம் வீரர்கள் ரிஷப் பந்த், சஞ்சு சாம்ஸன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கி வளர்க்கலாம். அதுவே சிறப்பான முடிவாக இருக்கும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments