Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற குஜராத் எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (18:58 IST)
ஐபிஎல் தொடரின் முதலாவது பிளே ஆப் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன்  போடப்பட்டது
 
குஜராத்அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை ஜாஸ் பட்லர், ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின், பிரசித் கிருஷ்ணா ஆகிய வீரர்கள் நல்ல பார்மில் உள்ளனர்
 
அதேபோல் குஜராத்தில் ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், கில், சஹா, ஆகியோர் பலம் பொருந்திய வீரர்களாக இருப்பதால் இன்றைய போட்டியை மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“ஸ்ட்ரைக் ரேட் எல்லாம் முக்கியமே இல்ல..” கோலிக்கு ஆதரவாகப் பேசிய சேவாக்!

‘இன்னும் நீ செல்லவேண்டிய தூரம் நிறையவுள்ளது’ … தன் சாதனையை முறியடித்த சூர்யவன்ஷியைப் பாராட்டிய யூசுப் பதான்!

நடராஜனை அணியில் எங்கே வைப்பதென்று சொல்லுங்கள்?.. டெல்லி அணி ஆலோசகர் பீட்டர்சன் கேட்கும் அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments