Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே - ஐதராபாத் போட்டி: டாஸ் வென்ற வில்லியம்சன் பந்துவீச்சு தேர்வு

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (19:04 IST)
ஐபிஎல் தொடரில் இன்று 46வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது
 
இந்த போட்டியின் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் 
 
இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஐதராபாத் அணியை பொருத்தவரை பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணியின் இரண்டாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது 
 
அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஓரிடம் முன்னேற அதிக பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்?

போர் பதற்றம் எதிரொலி: ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்..பிசிசிஐ அதிரடி முடிவு?

PSL தொடரை வேறு நாட்டுக்கு மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

அடுத்த கட்டுரையில்
Show comments