Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் உலக கோப்பை ஆக்கி : இந்தியா அபார வெற்றி

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (18:39 IST)
15வது பெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஜப்பான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது
 
இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் கனடாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
 
அதனை அடுத்து ஜப்பான் அணியுடன் இந்திய அணி மோதியது. இந்த போட்டியிலும் 3-1  என்ற கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது 
 
இந்த போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் உலக கோப்பை தொடரை இந்திய அணி 9வது இடத்துடன் இடத்தில் நிறைவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments