Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன் ரைசர்ஸ் அணியில் இணைந்த ஜேசன் ராய்…. மிட்செல் மார்ஷ் விலகல்!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (09:09 IST)
ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஜேசன் ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்னும் சில தினங்களில் ஐபிஎல் 2021 சீசன் தொடங்க உள்ளது. இந்நிலையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஜேசன் ராயை ஏலத்தில் எடுத்துள்ளது. அவருக்கு அடிப்படை விலையான 2 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அதே  விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் விலகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்பர் 1 க்கும் நம்பர் 10க்கும் மோதல்! இன்று GT vs CSK மோதல்! - ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

முதலிடத்தை மிஸ் செய்த பஞ்சாப்.. கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..!

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments