Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரின் கொரோனா சோதனை முடிவுகள் வெளியானது !

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (16:22 IST)
ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளரான கேன் ரிச்சர்ட்ஸனின் கொரோனா சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

சீனாவில் இருந்து உலக நாடுகள் அனைத்துக்கும் கொரோனா வைரஸ் பீதி பரவத் தொடங்கிய நேரத்தில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இதனால் அவர் ஆஸ்திரேலியா திரும்பியதும் அவருக்கு கொரோனா வைரஸ் சோதனைகள் செய்யப்பட்டன.

சோதனைகள் நடத்தி ஒருவார காலம் ஆன நிலையில் இப்போது அவரின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. இதை டிவிட்டரில் அறிவித்துள்ள அவர் ‘முதலில் இதை சரியாக புரிந்துகொள்ளவில்லை. பின்னர்தான் நிலைமையின் தீவிரம் புரிந்தது. பாசிட்டிவ் என முடிவு வராது என்ற நம்பிக்கையில் இருந்தேன். அதே போல வந்துள்ளது. எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை. மகிழ்ச்சி’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments