Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் செல்வாக்கு மிக்க பிரபலமாக கோலி தேர்வு!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (14:46 IST)
இந்தியாவின் செல்வாக்கு மிக்க மனிதராக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின்  கேப்டன் விராத் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் செல்வாக்கு மிக்க பிரபலமாக தேர்வு செய்யப்பட்ட விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
 ஒவ்வொரு ஆண்டும்  டப் அண்ட் பெல்ப்ஸ் செலிபிரிட்டி பிராண்ட் அமைப்பு வெளியிடும் இந்தியாவின் மிக செல்வாக்கு மிக்க மனிதர் பட்டியலில் விராட் கோலி கடந்த 4 ஆண்டுகளாக செல்வாக்கு மிகப் பிரபலமாக தேர்வு பெற்றார் 
 
இதனை அடுத்து ஐந்தாவது முறையாக அவர் செல்வாக்கு மிகப் பிரபலமாக தேர்வாகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறப்பாக விளையாடினால் 45 வயது வரை கூட விளையாடலாம்… கோலி, ரோஹித் குறித்த கேள்விக்கு கம்பீர் பதில்!

கேப்டன் பதவிகளை ராஜினாமா செய்தது ஏன்?.. மனம் திறந்த விராட் கோலி!

கோலியின் கட் அவுட்டுக்கு ஆட்டு இரத்தத்தால் அபிஷேகம்… மூன்று ரசிகர்கள் கைது!

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments