Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை பாகிஸ்தானுக்கு....கவாஸ்கர் கருத்து

Webdunia
சனி, 15 செப்டம்பர் 2018 (15:38 IST)
ஆசிய கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்ல அதிக வாய்ப்புள்ளது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை போட்டி இன்று முதல் தொடங்குகிறது. மற்ற அணிகளை விட பாகிஸ்தான், இந்திய ஆகிய இரு அணிகள் பலமாக இருப்பதால் ஆசிய கோப்பை வெல்லும் வாய்ப்பு இரு அணிகளுக்கு மட்டுமே உள்ளது.
 
இதில் பெரும்பாலும் இந்திய அணியே கோப்பையை வெல்லும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி மற்றும் விராட் கோஹ்லி கேப்டன்சியை கடுமையாக விமர்சித்து வரும் கவாஸ்கர் தற்போது கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆசிய கோப்பை தொடர்பாக அவர் கூறியதாவது:-
 
ஆசிய கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு நாட்டில் அதிக போட்டிகள் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணிக்கு ஐக்கிய அரபு நாடுகளில் விளையாடுவது சொந்த மண்ணில் விளையாடுவது போன்றது. இதனால் பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments