Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கன் டி 20 அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (10:24 IST)
சர்வதேசப் போட்டிகளில் மிகக்குறைந்த வயதில் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டவர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் ஏற்கனவே பெற்றவர்.

ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பை தொடரில் மிக மோசமான தோல்வியடைந்தது. இதனால் அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த வீரரைத் தூக்கிவிட்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என அனைத்து வடிவிலானக் கிரிக்கெட் போட்டிகளுக்கும் அவரைக் கேப்டனாக நியமித்துள்ளனர்.

இதன் மூலம் குறைந்தவயதில் டெஸ்ட் போட்டிகளுக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டவர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தினார். அவர் 20 வயது 350 நாட்களில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து இப்போது ஆப்கன் அணியின் டி 20 அணிக்கும் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments