Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா!

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (15:27 IST)
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது 
 
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது இதனையடுத்து 275 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 275 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் இருப்பதால் அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments