Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் அட்டவணை வெளியீடு

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (09:36 IST)
இந்திய அளவில் பெரும் புகழ் பெற்ற ஐபிஎல் போட்டி போன்று தமிழக அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் போட்டிகளுக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் 3வது டி.என்.பி.எல் போட்டிகளின் அட்டவணை தற்போது வெளிவந்துள்ளது. 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 11ஆம் தேதி திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இறுதி போட்டி சென்னையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் எட்டு அணிகள் விபரம் வருமாறு:
 
1. திண்டுக்கல் டிராகன்ஸ்
 
2. ரூபி திருச்சி வாரியர்ஸ்
 
3. சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
 
4. சீசெம் மதுரை பாந்தர்ஸ்
 
5. லைக்கா கோவை கிங்ஸ்
 
6. ஜோன்ஸ் தூத்துகுடி பேட்ரியேட்ஸ்
 
7. டிரீம் காரைக்குடி காளை
 
8. வீ காஞ்சி வீரன்ஸ்
 
இனி இந்த ஆண்டு நடைபெறும் போட்டி அட்டவணையை பார்க்கலாம்
 


இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிந்த பின்னர் ஆகஸ்ட் 7ஆம் தேதி குவாலிஃபர் போட்டிகள் தொடங்குகின்றது. ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் குவாலிஃபர், 8ஆம் தேதி எலிமினேட் போட்டி, 10ஆம் தேதி இரண்டாவது குவாலிஃபர் மற்றும் 12ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments