Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - கொல்கத்தா இன்று மோதல்: யாருக்கு வெற்றி!

Webdunia
ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (07:30 IST)
சென்னை - கொல்கத்தா இன்று மோதல்: யாருக்கு வெற்றி!
ஐபிஎல் தொடரில் இன்று முப்பத்தி எட்டாவது போட்டியாக சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே நடைபெறும் போட்டி இன்று மாலை மூன்று முப்பது மணிக்கு நடைபெற உள்ளது 
 
இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் பெங்களூர் அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு மூன்றாவது இடத்திற்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று டெல்லி வெற்றி பெற்றதால் சென்னை அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் இன்று சென்னை அணி வெற்றி பெற்றால் முதலிடத்தை மீண்டும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இரண்டாவது கட்டமாக ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் தொடங்கியதிலிருந்து சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை அணி மும்பை மற்றும் பெங்களூர் அணியை வென்றுள்ளது என்பதும் கொல்கத்தா அணியும் பெங்களூர் மற்றும் மும்பை அணியை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மோதும் போட்டியில் வெல்லும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments