Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடர்: இன்று சென்னை vs ஐதராபாத்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (07:46 IST)
ஐபிஎல் தொடரில் இன்று 44வது போட்டி நடைபெற உள்ளது என்பதும் இந்த போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் 18 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஹைதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு செல்ல இன்னும் ஒரு சிறிய வாய்ப்பிருப்பதால் இன்றைய போட்டியில் சென்னை அணியை வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையை பொருத்தவரை எட்டு பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அந்த அணி தொடர் வெற்றியை பெற்று வருகிறது.  அதேபோல் ஐதராபாத் அணியில் உள்ள பேட்ஸ்மேன்களும் தற்போது ஃபார்முக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இன்றைய போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments