Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"எங்கள் வீட்டில் எல்லா நாளும் சண்டை தான்" - குசுபுக்காரா பிக்பாஸ் செய்த குறும்பு வேலை!

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (15:54 IST)
சற்றுமுன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியானது. இதில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக பாட்டு பாடி குதூகலிக்கின்றனர். 


 
"எங்கள் வீட்டில் எல்லா நாளும் சண்டைதான்....சண்டையில் ஒடஞ்சது சாண்டியோட மண்டதான்.... என்ன நடந்தாலும் யார் போனாலும் உயிர் கொடுப்பது நீங்கள் தான் உயிரை எடுப்பதும் நீங்கள் தான்" என பாட்டு பாடி செம்ம ஃபன் செய்துள்ளனர்.  இதனை எடிட்டர் வேற லெவலில் வச்சு செஞ்சுட்டார். 
 
இதனை கண்ட நெட்டிசன் பங்கமாக கலாய்த்து வருவதை நீங்களே பாருங்கள்...!
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments