Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுஷ்கா ஷர்மாவை விவாகரத்து செய்ய கோஹ்லிக்கு நெருக்கடி கொடுக்கும் பாஜக எம்.எல்.ஏ

Webdunia
வியாழன், 28 மே 2020 (18:02 IST)
நடிகை அனுஷ்கா சர்மாவை அவரது கணவர் விராட் கோலி விவாகரத்து செய்ய வேண்டும் என பாஜக எம்எல்ஏ ஒருவர் நெருக்கடி கொடுத்து வருவதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நடிகை அனுஷ்கா சர்மா சமீபத்தில் தயாரிப்பாளராக மாறி உள்ளார் என்பதும் தற்போது அவர் ’பாதல் லோக்’ என்ற வெப்தொடரை தயாரித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த வெப்தொடர் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வெப்தொடர் குறித்து புகார் ஒன்றை உத்தரபிரதேச மாநில பாஜக எம்எல்ஏ நந்த நந்த கிஷோர் என்பவர் காவல்நிலையத்தில் அளித்துள்ளார் 
 
அந்த புகாரில் தன்னுடைய புகைப்படத்தை ’பாதல் லோக்’ வெப்தொடரில் தன்னுடைய அனுமதி இன்றி தவறாக பயன்படுத்தி இருப்பதாகவும் இதனை அடுத்து இந்த வெப்தொடர் தயாரிப்பாளர் அனுஷ்கா சர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்
 
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நந்தகிஷோர் ’நாட்டிற்காக விளையாடும் தேச பக்தராக இருக்கும் விராட் கோலி குற்றச்செயல்களில் ஈடுபடும் அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும் என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியுள்ளார். பாஜக எம்எல்ஏவின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments