Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல் ஜி எம் படத்தின் தோல்விக்குப் பிறகு அடுத்த படத்துக்கு தயாராகும் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (17:00 IST)
ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு நடித்த எல் ஜி எம் படததை தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

வசூல் ரீதியாகவும் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் அடுத்த படத்தைத் தயாரிக்க தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக கதைக் கேட்டு வருகிறாராம் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் நிறுவனர் சாக்‌ஷி தோனி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகுப் பதுமை மாளவிகாவின் க்யூட் புகைப்படங்கள்!

பாபநாசம் படப்புகழ் எஸ்தர் அணிலின் க்யூட் புகைப்படத் தொகுப்பு!

எஸ்.வி.சேகர் யாரென்றே எனக்கு தெரியாது: சீரியலில் ஜோடியாக நடிக்கும் நடிகை பேட்டி..!

‘45 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் விவாதித்தக் கதை…’ ‘தக்லைஃப்’ குறித்து கமல் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

வசூல் சாதனைப் படைத்த மோகன்லாலின் ‘எம்புரான்’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments