Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருண்விஜய் - ஹரி படத்தின் டைட்டில் இதுதானா?

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (20:38 IST)
பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார் என்பதும் மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, அம்மு அபிராமி, தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே 
 
ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது 
 
தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் இந்த டைட்டிலை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’யானை’ என்று படக்குழு வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை நாளை காலை 11 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

பெண்கள் விஷயத்தில் தவறானவர் கே.பாலசந்தர்.! சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு இயக்குநர்கள் சங்கம் கண்டனம்..!!

ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

தமன்னாவின் லேட்டஸ்ட் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

தமன்னாவின் லேட்டஸ்ட் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments