Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தியை இயக்கும் பெண் இயக்குநர்? நடிகர் பதில்

Webdunia
திங்கள், 24 மே 2021 (23:49 IST)
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரரைப் போற்று. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷின் இசை பக்கபலமாக இருந்தது.

இந்நிலையில், சுதா கொங்கரா ஷாந்தனு மற்றும்  காளிதாஸ் ஜெயராம் இயக்கத்தில் தங்கம் என்ற படம் வெளியானது. இப்படத்தில் மூன்றாம் பாலினத்தவராக காளிதாஸ் நடித்து திறமையை நிரூபித்தார்.

இப்படத்தை இயக்கிய சுதா கொங்கராவுக்கும் பாராட்டுகள் குவிந்தது. இந்நிலையில் கார்த்தி நடிப்பில் சுதா கொங்கரா ஒரு படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.
 
மேலும் இன்று கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு இணையதளத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அநேகமாக அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகாமால் எனத் தெரிகிறது.

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான சுல்தான் படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments