Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் கியரா அத்வானி - இது மாடர்ன் கிளிக்ஸ்!

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (11:48 IST)
நடிகை கியரா அத்வானி வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் இதோ!
 
பாலிவுட்டின் இளம் கதாநாயகியான கியாரா அத்வானி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட வருகிறார்.  2014இல் வெளிவந்த புக்லி என்றா நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு எம். எஸ். தோனி, லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றார். 
தொடர்ந்து இந்தியில் பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் கியாரா அத்வானி தற்போது கிளாமர் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த மாடர்ன் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாள் வசூல்.. மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

சல்மான் கானை வைத்து படம் எடுப்பது கஷ்டம்… சிக்கிக்கொண்ட முருகதாஸ்- பிரபல தயாரிப்பாளர் கருத்து!

இசைஞானி இல்லை… அவர் இசை இறைவன் – இளையராஜாவுக்கு புதுப் பட்டம் சூட்டிய சீமான்!

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

அடுத்த கட்டுரையில்