Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேலிக்கு உள்ளான லாஸ்லியாவின் புகைப்படம்… என்னடா இப்படி எல்லாம் கேக்குறிங்க!

Webdunia
வியாழன், 27 மே 2021 (15:57 IST)
நடிகை லாஸ்லியா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் கேலிக்கு ஆளாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் லாஸ்லியா அனைவரையும் கவர்ந்தார் என்பதும் அவருக்கு தான் முதன்முதலில் கடந்த சீசனில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் பிரபலமானதை அடுத்து லாஸ்லியா கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் லாஸ்லியா சமூகவலைதளங்களின் மூலம் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார்.

இதையடுத்து இப்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தில் ரசிகர்கள் எல்லை மீறி கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ‘மீசையை ஒழுங்கா ஷேவ் செய்யவில்லையா?’ என்றும் ‘மீசை வளருது போல’ என்றும் கமெண்ட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன்.. நீதிமன்றம் விதித்த முக்கிய நிபந்தனை..!

நானும் படத்தில் ஒரு கதாபாத்திரம்தான்… லப்பர் பந்து படத்தைப் பாராட்டிய வெற்றிமாறன்!

புலி வந்தா காடே அமைதி ஆகிடும்… எப்படி இருக்கு பிரபுதேவாவின் பேட்ட ராப் டிரைலர்!

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments