Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிகுஜிகு கிளாமர் உடையில் புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா - வைரலாகும் பீச் போஸ்!

Webdunia
வியாழன், 2 ஜனவரி 2020 (14:05 IST)
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி கடந்த 20 வருடங்களாக நடித்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். வல்லவன், சந்தரமுகி, வில்லு, சிவாஜி, பில்லா , யாரடி நீ மோகினி, உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி கண்ட நயன் இடையில் சில சொந்த சொந்த பிரச்சனைகள் வந்ததால் சினிமாவிற்கு பிரேக் விட்டிருந்தார். 
 
அதையடுத்து மீண்டும் அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து தொடர்ந்து அறம் , டோரா , கோலமாவு கோகிலா , கொலையுதிர் காலம் , இமைக்கா நொடிகள் , ஐரா உள்ளிட்ட கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்ககளில் நடித்து தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக பார்க்கப்பட்டார். மேலும் விக்னேஷ் சிவனை காதலித்து சொந்த வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நயன் தற்போது மிகுந்த உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாடியுள்ளார். 
 
ஜொலிக்கும் வண்ண உடையில் கிளாமராக பீச்சில் நின்று போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments