Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லைய மிஸ் பண்றவங்கள ஏக்கத்தில் விடமாட்டேன்... இதோ உங்களுக்காக!

Webdunia
புதன், 20 மே 2020 (09:36 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே சித்ரா. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் குடும்ப ரசிகர்களை பெற்று ஓஹோன்னு ஓடிக்கொண்டிருந்தது.

இத்தரக்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பலரும் தொலைக்காட்சி தொடர்களை மிஸ் பண்ணியுள்ளார். அவர்களுக்காகவே வீட்டில் இருந்தபடியே முல்லை கதாபாத்திரம் போன்றே புடவை அணிந்து லட்சணமான குடும்ப பெண் போல போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார் சித்ரா.


இந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அவர் " முல்லைய மிஸ் பண்றவங்கள நான் மிஸ் பண்ண விட மாட்டேன்... இதோ இதோ உங்களுக்காக, லாக்டவுனில் நடத்திய போட்டோ ஷூட் என கூறி அழகிய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்திவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments