Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிறுவன ஊழியர் மீது குற்றச்சாட்டு: பூஜா ஹெக்டேவின் வைரல் டுவிட்

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (21:55 IST)
விமான நிறுவன ஊழியர் தன்னை அவமதித்து செய்துவிட்டதாக நடிகை பூஜா ஹெக்டே டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
விஜய் நடித்த பீஸ்ட் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பூஜா ஹெக்டே இவர் சமீபத்தில் மும்பையில் இருந்து விமானத்தில் சென்றபோது விமான ஊழியர் ஒருவர் அவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
 
மேலும் தேவைப்படாமல் அவர் தன் மீது கோபம் பட்டதாகவும் தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவிதுள்ளார். 
 
இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தான் பொதுவெளியில் வைப்பதில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் அந்த விமான ஊழியர் நடந்து கொண்டது மிகவும் மோசமாக இருப்பதால் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் பூஜா தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“நான் பெருமாள் பக்தன்… செண்ட்டிமெண்ட்டாகதான் அந்த பாடலை வைத்தோம்..” – சர்ச்சைக்கு சந்தானம் பதில்!

தனுஷுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

குட் பேட் அக்லி வெற்றி… தெலுங்கு ஹீரோவை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்!

மூக்குத்தி அம்மன் படத்தில் இதுவரை நடிக்காத வேடத்தில் நடிக்கும் நயன்தாரா!

மீண்டும் இந்தி சினிமாவில் கீர்த்தி சுரேஷ்… இந்த முறையாவது வெற்றிக் கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments