Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திர வெள்ளம்… பிரபாஸ் ஒரு கோடி நிதியுதவி!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (18:49 IST)
ஆந்திராவில் கனமழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் இப்போது கனமழை பெய்து சில மாவட்டங்களில் வெள்ளச்சேதம் அதிகமாகியுள்ளது. திருப்பதி போன்ற பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கும் உதவும் விதமாக தெலுங்கு சினிமா நடிகர்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது நடிகர் பிரபாஸ் ஒரு கோடி ரூபாய் நிதியாக அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments