Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ஒரு வழியாக ரிலீஸ் ஆகும் பிருத்விராஜின் ஆடு ஜீவிதம்!

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (11:03 IST)
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் பிரத்விராஜ். இவர் நடிகர், இயக்குனர் எனப் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி வருகிறார். இவர்,தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது சலார் திரைப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில், ஆடு ஜீவிதம் என்ற படத்தில் பிரதிவிராஜ்  ஆடு மேய்ப்பவர் வேடத்தில்  நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் கொரோனா காலத்தில் அரபு நாடுகளில் படமாக்கப்பட்டது. ஆனால் ஷூட்டிங் முடிந்தும் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்கள் தலைவி படத்தின் அப்டேட் கொடுங்கள்.. பிக்பாஸ் ரைசா ஆர்மியின் டிரெண்டிங்..!

போலி புரட்சிவாதிகளுக்கு இதுதான் கதி.. சூர்யாவின் தொடர் தோல்வி குறித்து நெட்டிசன்கள்..!

ஜிடி4 கார் ரேஸில் ஜெயித்தவுடன் அஜித் கூறிய மெசேஜ்.. ரசிகர்கள் உற்சாகம்..!

வா வாத்தியார்: இழுத்துக் கொண்டே செல்லும் நலன் குமாரசாமி.. அப்செட்டில் கார்த்தி & தயாரிப்பாளர்!

ஓடிடியில் ரிலீஸான ‘டெஸ்ட்’ திரைப்படம் வெற்றியா தோல்வியா?... பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments