Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ஒற்றுமை கூட இருக்காது போலயே… வீரம் பட ரீமேக்கின் டிரைலர் ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (14:31 IST)
அஜித் நடித்த வீரம் படத்தின் ரீமேக்கில் சல்மான் கான் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது.

சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் நீண்ட காலதாமதத்துக்குப் பின்னர் வெளியான ராதே திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்து தோல்வி அடைந்தது.

இந்நிலையில் சல்மான் கான் அடுத்ததாக தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வீரம் படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு கிஸி க பாய் கிஸி கி ஜான் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். வெங்கடேஷ் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதையடுத்து இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது, ஆக்‌ஷன் காட்சிகள் பரபரப்போடு வெளியாகியுள்ள இந்த டிரைலரில் வீரம் படத்துக்கு எந்தவொரு சம்மந்தமும் இல்லாதது போல உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெட்ரோ’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? பட்ஜெட்டில் பாதிக்கும் மேல்..!

எத்தனை படம் நடிச்சிருந்தாலும்.. அதுதான் என் மனசுக்கு பிடிச்ச படம்! - அஜித்குமார்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் க்யூட் க்ளிக்ஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

என்னது விராட் கோலி பயோபிக்கில் சிம்பு நடிக்கிறாரா?... தீயாய்ப் பரவும் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments