Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகிச்சைக்குப் பின் சமந்தா நடத்திய போட்டோஷூட்… இணையத்தில் வைரல்!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (16:32 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா அறிய வகை தசை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.

தொடர்ந்து உடல் நிலை சரிசெய்துகொண்டே படங்களில் நடித்து வருகிறார். தற்போது சாகுந்தலம் படத்தின் டப்பிங்கை சமீபத்தில்  முடித்தார். டப்பிங் பேசும்  போட்டோவை பதிவிட்டு இந்த பைத்தியக்காரத்தனம், துக்கம் மற்றும் உலகத்தில் இழந்துவிட்ட அனைத்தையும் சரி செய்வது என் கலை.  இது எனக்கு சிறந்த சிகிச்சை.” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து இப்போது குணமடைந்துள்ள சமந்தா தன்னுடைய படமான சகுந்தலம் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர, அவை வைரல் ஆகி வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘தம்ழ் சினிமாவில் தமிழில் பாடல்கள் எழுத முடியவில்லை’… இசையமைப்பாலர் ஷான் ரோல்டன் புலம்பல்!

லாஜிக் இல்லை.. காமெடியும் பெரிய அளவில் இல்லை.. ‘கேங்கர்ஸ்’ படத்திற்கு நெகட்டிவ் ரிசல்ட்..!

இறுதிக் கட்டத்தில் சூர்யா 45… க்ளைமேக்ஸ் காட்சியைப் படமாக்கும் ஆர் ஜே பாலாஜி!

பழைய ட்ரண்ட்டை மீண்டும் கொண்டு வரும் ‘இதயம் முரளி’… work out ஆகுமா?

சிவகார்த்திகேயன்- முருகதாஸ் படத்தின் ஷூட்டிங்கில் தாமதம்… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments