Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாம் பிறை தயாரிப்பாளரைச் சந்தித்த கமல்… கவனம் பெற்ற புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (15:13 IST)
பிரபல தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை கமல் படங்கள் செய்யாத வசூல் சாதனையைப் படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து பலரும் கமலுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வரும் நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான சத்யஜோதி தியாகராஜன் கமலை சந்தித்து விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கமல் மூன்றாம் பிறை படத்தில் நடித்துள்ளார். அந்த படத்துக்காகதான் அவர் முதல் முறையாக தேசிய விருது வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்காவுடன் ஏற்பட்ட மோதல்? குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை! - ரசிகர்கள் ஷாக்!

அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்.. ஷாருக்கான் சாதனையை முறியடிக்கும் விஜய்??

ராகவா லாரன்ஸ் 25வது படம்.. இயக்குனர் பெயர் அறிவிப்பு..!

வெளியானது விஜயின் கடைசி படத்தின் அப்டேட்.! தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் போஸ்டர்.!!

'தலைவெட்டியான் பாளையம்' எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments