Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் நடிக்கும் லத்தி படத்துக்கு வந்த பிரச்சனை!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (17:37 IST)
விஷால் நடிக்கும் புதிய படத்துக்கு லத்தி சார்ஜ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விஷால் மற்றும் சுனைனா இணைந்து நடித்து வரும் இந்த படத்தை வினோத் குமார் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை நடிகர்கள் ராணா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் ’லத்தி சார்ஜ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் மாஸ் ஆக இருப்பதாக விஷால் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்துக்கு இப்போது ஒரு பிரச்சனை உருவாகியுள்ளது. அது என்னவென்றால் படத்தின் தலைப்பை ஏற்கனவே ஒரு தயாரிப்பாளர் முன்பதிவு செய்து படத்தையும் எடுத்து முடித்துவிட்டாராம். இப்போது விஷால் படத்தின் அறிவிப்பை பார்த்துவிட்டு போர்க்கொடி தூக்க ஆரம்பித்து விட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேரன்போடு வாழும் வாழ்வைப் போதிக்கிறது.. டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பாராட்டிய அமைச்சர்!

அதிரிபுதிரி வரவேற்பு… தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகும் மோகன்லாலின் ‘துடரும்’!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு… லைகா தயாரிப்பில் மெகா கூட்டணி!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… ஷூட்டிங் தொடங்குவது எப்போது?

10 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’… விடுமுறை நாளில் அதிகரித்த பார்வையாளர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments