Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிமாறனை அடிக்கடி சந்திக்கும் விஜய் மேனேஜர்…புதுப்படத்துக்கு வாய்ப்பா?

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (07:05 IST)
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். அதையடுத்து அவர் சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதையடுத்து அவர் இயக்கத்தில் வடசென்னை 2, கமல்ஹாசனுக்கு ஒரு படம் என பிஸியாக உள்ளார்.

இதற்கிடையில் அவர் நடிகர் விஜய்க்கும் கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் அடிக்கடி வெற்றிமாறனை சென்று சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதனால் விஜய்- வெற்றிமாறன் படம் எதிர்பார்த்ததை விட சீக்கிரமாகவே தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் சில படங்களில் நடித்துவிட்டு விரைவில் அரசியலுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் ஃபோட்டோ ஆல்பம்!

சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கமல்ஹாசனை அமெரிக்காவுக்கு அனுப்ப போகும் உதயநிதி ஸ்டாலின்.. காரணம் இதுதான்..!

மகன் - மருமகள் மீது அவதூறு கருத்து.. காவல்துறையில் புகார் அளித்த நெப்போலியன்..!

எல்லாமே பொய்.. தனுஷ் - அஜித் சந்திப்பு நடக்கவே இல்லை.. அடுத்த பட இயக்குனர் இவர் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments