Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
சருமத்தில் இருந்து நச்சுப்பொருட்களை முற்றிலும் அகற்ற, ஆக்டிவேட்டட் சார்கோல் மூலமாக செய்யப்படும் ஒரு ஃபேஸ் மாஸ்க் நன்கு பலனளிக்கக் கூடியது. சருமத்தில் இருந்து, நச்சுப்பொருட்களையும் மாசுகளையும் அகற்ற, சார்கோல் ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவும்.