சிவப்பரிசி புட்டு செய்ய...!!

Webdunia
தேவையானவை: 
 
சிவப்பரிசி மாவு - ஒரு கப்
சர்க்கரை - ருசிக்கேற்ப
தேங்காய் துருவல் - கால் கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: 
 
வறுத்த சிவப்பரிசி மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்துப் பிசிறிக் கொள்ளவும் (கட்டியில்லாமல் பிசிறவும்). ஒரு மணி நேரம்  அப்படியே வைக்கவும்.

பின்னர் ஆவியில் வேக வைத்து எடுத்து, வேக வைத்த மாவில் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய்  சேர்த்து நன்கு கலந்தால் சுவையான சிவப்பரிசி புட்டு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

அடுத்த கட்டுரையில்
Show comments