Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரு நாட்டில் பஸ் விபத்தில் 24 பேர் பலி

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (20:50 IST)
பெரு நாட்டில் அயகுச்சோவா பகுத்யில் இருந்து  ஹூவான்சாயோ என்ற பகுதியில் சென்று கொண்டிருனந்த பேருந்து விபத்திற்குள்ளானது.
 

பெரு நாட்டில் அயகுச்சோவா பகுதியில் இருந்து ஹூவான்சாயோ என்ற பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து விபத்தில் சிக்கியது. இந்தப் பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 24 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பலர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கோர விபத்து நடக்க காரணம் பெருவில் உள்ள பராமரிப்பு அற்ற சாலைகள்தான் என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய காவல்துறை.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு..!

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments