Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காபூலில் 4 இடங்களில் குண்டுவெடிப்பு: அமெரிக்க வீரர்கள் பலி

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (07:10 IST)
காபூலில் 4 இடங்களில் குண்டுவெடிப்பு: அமெரிக்க வீரர்கள் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததால் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 60 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆப்கானிஸ்தான் நாட்டை சமீபத்தில் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் அதிபர் தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள மக்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று முயன்று வருகின்றனர் என்பதும் உள்நாட்டினரும் வெளியேறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று இரவு முதல் அடுத்தடுத்து திடீர் திடீரென நான்கு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 60 பேர் பலியாகியுள்ளதாகவும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
ஆப்கானிஸ்தன தற்போது தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments