Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எகிப்த் பிரமிடுகளை கட்டியது ஏலியன்கள்: எலான் மஸ்க் சர்ச்சை ட்விட்!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (15:09 IST)
எகிப்திலுள்ள பிரமிடுகளை வேற்றுகிரகவாசிகள் கட்டியதாக எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்திலுள்ள பிரமிடுகளை வேற்றுகிரகவாசிகள் கட்டியதாக எலான் மஸ்க் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆனால், எகிப்தின் சர்வதேச ஒத்துழைப்புத்துறையின் அமைச்சர் இதை துளியும் ஏற்றுக்கொள்ளவில்லை இல்லை. அவர் இது குறித்து பதிவிட்டுள்ளதாவது, பாராட்டு மிக்க உங்கள் பணிகளை நான் பின்தொடர்ந்து வருகிறேன்.

பிரமிடுகள் எவ்வாறு கட்டப்பட்டன என்பது பற்றிய விளக்கங்களை ஆராயவும், பிரமிடுகளை கட்டியவர்களின் கல்லறைகளைப் பார்வையிடவும் நான் உங்களுக்கும் ஸ்பேஸ் எக்ஸூக்கும் அழைப்பு விடுகிறேன். மஸ்க், நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments